இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கிழக்கு மாகாண சபையின் அமர்வு நாளையும் இட்பெறும்

JKR  செவ்வாய், 5 அக்டோபர், 2010

கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று வழமைபோல் தவிசாளர் பாயிஸ் தலைமையில் இடம் பெற்றது.
இன்றைய அமர்வில் குறிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்கு அப்பால் விசேட தனிநபர் பிரேரணை மற்றும் விசேட பிரேரணைகள் கொண்டுவந்ததன் காரணமாக கறித்த நேரத்திற்குள் சபையினை நடாத்த முடியாத போனது. இதனால் நாளையும் சபை அமர்வு இடம்பெறும் என தவிசாளர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr