இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சகோதரியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன் விளக்கமறியலில்

JKR  செவ்வாய், 5 அக்டோபர், 2010

பிபிலை பிரதேசத்தில் தனது சகோதரியை துஷ்பிரயோகம் செய்து கர்ப்பிணியாக்கியதாக குற்றஞ்சுமத்தப்பட்ட ஒருவனை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி பிபிலை நீதவான் நேற்று உத்தரவிட்டார்
.13 வயதான இச்சிறுமி 6 மாத கரிப்பிணியாகவுள்ளார். இவர்கள் பிபிலை பிடகும்புர பகுதி கிராமம் ஒன்றை சேர்ந்தவர்கள். விளக்கமறியலில் வைக்கப்பட்ட நபர் 21 வயதானவர்.
வறுமையின் காரணமாக கல்வியை இடைநடுவே நிறுத்தி விட்டு வீட்டில் இருந்த வேளை தனது மூத்த சகோதரனால் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பில் சிறுமியின் தாய் தெரிந்து கொண்டவுடன் பிபிலை பொலிஸாருக்கு செய்த முறைபாட்டை அடுத்து குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr