அதன்பிரகாரம் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அவர்கள் வியாபாரம் செய்வதற்கு ஏற்ப விரைவாக வியாபார நிலையங்களை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
அத்துடன் எல்லோரும் தொழிலில் உண்மையுடன் நடந்து கொள்ள வேண்டுமென்றும் தேவையேற்படும் போது கடன் உதவு வழங்கத் தான் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.



























0 கருத்துகள்:
கருத்துரையிடுக