இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

நல்லிணக்க ஆணைக்குழுவின் சாட்சிய பதிவு மட்டக்களப்பில் ஆரம்பமாகவுள்ளது

JKR  செவ்வாய், 5 அக்டோபர், 2010

ற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழு எதிர்வரும் சனிக்கிழமை தொடக்கம் திங்கள் கிழமை வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளது
.இது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திற்கு ஆணைக்குழுவின் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் நாள் சனிக்கிழமை 9ஆம் திகதி மாவட்ட செயலகத்திலும், இரண்டாம் நாள் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை செங்கலடி பிரதேச செயலகத்திலும் மூன்றாம் நாள் திங்கள் கிழமை ஓட்டமாவடி பிரதேச செயலகத்திலும் சாட்சியங்களை பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக அதிகாரியொருவர் இது தொடர்பாக தெரிவித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr