இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

லொறி மோதியதில் தாயும் மகனும் பலி

JKR  ஞாயிறு, 31 அக்டோபர், 2010

பாடசாலை அபிவிருத்திச் சங்கக் கூட்டம் ஒன்றுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தாயும் மகனும் எதிரே வந்த லொறி ஒன்றுடன் மோதி ஸ்தலத்திலேயே பலியான சம்பவம் கல்கமுவ வீதியில் இடம்பெற்றுள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர்
.இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் மீன் ஏற்றிக் கொண்டு வந்த லொறியும் நேருக்கு நேர் மோதியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் 38 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான நவகத்தேகம முல்லேகமயைச் சேர்ந்த தயாரத்ன மற்றும் அவரது தாயாரான 61 வயது ரன்மெனிக்கே என்பவருமே உயிரிழந்துள்ளனர். இவ்விபத்தில் சிக்கிய லொறி அருகிலிருந்த வேம்பு மரம் ஒன்றுடன் மோதியதில் லொறி சாரதி படுகாயமடைந்துள்ளார். சாரதி ஆனமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஆனமடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr