.ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சஜித் பிரேமதாச, ரவி கருணாநாயக்க, பாலித்த ரங்கே பண்டார, திஸ்ஸ அத்தநாயக்க உட்பட மேலும் பல அரசியல் பிரமுகர்களும் பெருந்திரளான பொதுமக்களும் அவ்விடத்தில் கூடி இருப்பதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவிக்கிறார்.
கிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக
8 ஆண்டுகள் முன்பு














.jpg)








0 கருத்துகள்:
கருத்துரையிடுக