இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

தொல்புரம் மேற்கு கலைவாணி விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டியும் அமைப்புச்சாராத் தொழிலாளர் சங்க அங்குரார்ப்பண நிகழ்வும்

JKR  செவ்வாய், 5 அக்டோபர், 2010

தொல்புரம் மேற்கு கலைவாணி விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டியும் அமைப்புச்சாராத் தொழிலாளர் சங்க அங்குரார்ப்பண நிகழ்வும் இன்று கழகத் தலைவர் டனிஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. புகைப்படம் இணைப்பு 


விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது கழகத்தின் புதிய மைதானம் பெற்றுத் தரப்படுமெனவும் மாலை நேர வகுப்புகளுக்கு நிதியுதவி செய்யப்படுமென்றும் தெரிவித்தார்.

ஏனைய கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுமென்றும் அமைச்சர் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.











0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr