இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இலங்கை நாடாளுமன்றத் தூதுக்குழுவுக்கு இந்தியா அழைப்பு

JKR  வெள்ளி, 22 அக்டோபர், 2010

லங்கை நாடாளுமன்றத் தூதுக்குழுவொன்றை இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு இந்திய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக இந்திய நாடாளுமன்ற ராஜ்சபைத் தலைவர் மொஹமட் அன்சாரி, லோக் சபா சபாநாயகர் மீரா குமார் ஆகியோர் இணைந்து அனுப்பிய அழைப்பிதழை இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் நேற்று கையளித்தார்.
இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, இவ்விஜயத்திற்கான நடவடிக்கைளை மேற்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr