இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அவசரகால சட்டம் மேலதிக 114 வாக்குகள் நிறைவேற்றம்

JKR  செவ்வாய், 9 நவம்பர், 2010

வசரகால சட்டம் 114 மேலதிக வாக்குகளால் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 125 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஐக்கிய தேசிய கட்சி, ஜனநாயக தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பன எதிராக வாக்களித்தன.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr