இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அவசரகாலநிலை நீடிப்பு

JKR  வியாழன், 5 மே, 2011

வசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நாடாளுமன்றத்தால் நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடரபான பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில்வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது 93 மேலதிக வாக்குகளால் அப்பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 116 வாக்குகளும் எதிராக 23 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அவசரகாலச் சட்ட பிரேரணை மீது விவாதமின்றி இன்று வாக்கெடுப்பு

JKR  வெள்ளி, 21 ஜனவரி, 2011


வசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை, விவாதமின்றி இன்று வெள்ளிக்கிழமை வாக்கெடுப்புக்கு விடப்படவிருக்கின்றது. சபாநாயகர் தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இம் முடிவு எட்டப்பட்டது.

அவசரகாலச்சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு

JKR  வியாழன், 6 ஜனவரி, 2011

வசரகாலச்சட்டத்தை மேலுமொரு மாதத்திற்கு நீடிக்கும் பிரேரணை நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதன் போது பிரேரணைக்கு ஆதரவாக 134 வாக்குகளும், எதிராக 23 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஐக்கிய தேசிய கட்சி, ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியன இப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன.

அவசரகாலச் சட்டம் நீடிப்பு

JKR  புதன், 8 டிசம்பர், 2010

வசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நாடாளுமன்றத்தில் இன்று நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வாக்கெடுப்பு நடைபெற்றபோது அவசரகாலச்சட்டத்தை நீடிப்பதற்கு ஆதரவாக 145 வாக்குகளும் எதிராக 15 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அவசரகால சட்டம் மேலதிக 114 வாக்குகள் நிறைவேற்றம்

JKR  செவ்வாய், 9 நவம்பர், 2010

வசரகால சட்டம் 114 மேலதிக வாக்குகளால் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 125 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு

JKR  திங்கள், 5 ஜூலை, 2010

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் இன்று அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்ட போது, சார்பாக 132 வாக்குகளும், எதிராக 32 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

நாடாளுமன்றத்தில் 121 வாக்குகளால் அவசரகாலச்சட்டம் நிறைவேற்றம்

JKR  செவ்வாய், 8 ஜூன், 2010

நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் அவசரகாலச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு ஆதரவாக 121 வாக்குகளும், எதிராக 58 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

அவசரகாலச்சட்ட விவாதம் 2 நாட்களுக்கு நடைபெறும்

JKR  திங்கள், 3 மே, 2010


அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தை இரண்டு நாட்களுக்கு நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்றில் இன்று 53 மேலதிக வாக்குகளால் அவசரகாலச் சட்டம் நிறைவேற்றம் _

JKR  செவ்வாய், 6 ஏப்ரல், 2010

இன்று காலை கூடிய நாடாளுமன்ற அமர்வின் போது 53 மேலதிக வாக்குகளால் அவசரகாலச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவாக 58 வாக்குகளும் எதிராக 05 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3 வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 2 வாக்குகளையும் அளித்திருந்தன. ஐக்கியத் தேசியக் கட்சி சபைக்கு சமூகம் அளிக்கவில்லை.

அவசரகாலச் சட்டத்தை நீக்குவதற்கு இலங்கை இணங்கியுள்ளது?

JKR  ஞாயிறு, 21 மார்ச், 2010



அவசரகாலச் சட்டத்ததையும், மனித உரிமைகள் தொடர்பான சட்டங்களையும் மறுஆய்வு செய்ய தாம் தயாராக இருப்பதாக இலங்கை அதிகாரிகள் குழுவினர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு

JKR  செவ்வாய், 9 மார்ச், 2010



அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவு மீண்டும் கூடியது. இன்று காலை நடைபெற்ற அவசரகாலச் சட்டம் நீடிப்படுவது தொடர்பான பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் 69 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.


அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணைக்கு ஆதரவாக 93 வாக்குகளும் எதிராக 24 வாக்குகள் அளிக்கப்பட்டன.

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr