இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பொன்சேகா வைத்தியசாலையில் அனுமதி

JKR  புதன், 17 நவம்பர், 2010

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற 'வெள்ளைக்கொடி வழக்கு விசாரணையின் பின்னர், சிறைச்சாலைக்கு திரும்பிய சரத் பொன்சேகா உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr