இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

துப்பாக்கியுடன் மாணவன் கைது

JKR  புதன், 17 நவம்பர், 2010

ம்புளை, கலேவல பொலிஸாரால் 16 வயது மாணவன் ஒருவன் துப்பாக்கியொன்றுடன் இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளான்.

இலங்கையில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் ரிவால்வர் ரக துப்பாக்கியொன்றுடனேயே மேற்படி மாணவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட இம்மாணவன் இன்று தம்புள்ளை பிரதான நீதவான் நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர் செய்யப்படவள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr