இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மகளை வல்லுறவுக்குட்படுத்திய தந்தை

JKR  புதன், 3 நவம்பர், 2010

தாய் தொழிலுக்குச் சென்றப்பின் வீட்டிலிருந்த 10 வயது மகளைஇ தந்தை பாலியல் வல்லுறவு புரிந்த சம்பவமொன்று அக்குரஸ்ஸ பொலிஸ் பிரிவிலுள்ள தோட்டமொன்றில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ள மேற்படி சந்தேகநபரைத் தேடி அக்குரஸ்ஸ பொலிஸார் வலைவீசியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை தாய் தொழிலுக்குச் சென்றப்பின் குறித்த 10 வயது சிறுமியின் தந்தை அவரை வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்று பொலிஸில் புகாரிடப்பட்டுள்ளது.
சிறுமி மாத்தறை நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டப்போது சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் சந்தேக நபரை கண்டுப்பிடித்து உடனே நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr