இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இராணுவ அதிகாரிகளின் தொப்பிகளில் நிறமாற்றம் : தலைமையகம் தெரிவிப்பு

JKR  செவ்வாய், 2 நவம்பர், 2010

ராணுவ உயரதிகாரிகளின் தொப்பிகளின் நிறத்தில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
தற்போதைய காக்கி நிறத்திலிருந்து இளம் பச்சை நிறத்திற்கு தொப்பி மாற்றப்படவுள்ளது. இவ்வாறான மாற்றம் 61 வருடங்களின் பின்னர் முதன் முறையாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr