இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சக்வித்தி ரணசிங்க உட்பட மூவருக்குத் தொடர்ந்து விளக்கமறியல்

JKR  செவ்வாய், 2 நவம்பர், 2010

ல மில்லியன் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டுத் தலைமறைவாகி இருந்து, பின்னர் கைது செய்யப்பட்ட சக்வித்தி ரணசிங்க உட்பட மூவரையும் எதிர்வரும் 10 ஆந் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நுகேகொட மஜிஸ்திரேட் நீதிமன்றில் இன்று குறித்த நபர்கள் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நீதவான் அனுர குமார ஹேரத் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
சட்டத்தரணி விதுர மஞ்சநாயக்க, சந்தேக நபர்களில் ஒருவரைப் பிணையில் விடுதலை செய்யுமாறு இன்று விடுத்த மனு தொடர்பான விசாரணை அடுத்த நீதிமன்றத் தவணையின் போது எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr