சற்று முன் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் சில ஆயுதக் குழுக்கள் செயற்படுகின்றன. சில இடங்களை அவர்கள் தான் தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளனர்.
இந்த ஆயுதக் குழுக்களால் தமது பாதுகாப்புக்கே உத்தரவாதமற்ற நிலை காணப்படுவதாக பொலிஸார் எம்மிடம் கூறுகின்றனர்" என்றார்.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக