இருவரும் ஒரே வீட்டில் தங்கி கணவன்-மனைவி போல குடும்பம் நடத்தி வந்தனர்.
ஆனால் கேதரீனாவுக்கு சமீப காலமாக தஸ்லீம் தாகீர் மீது வெறுப்பு ஏற்பட்டது. இதனால் அவருடைய ஆசைக்கு இணங்க கேதரீனா மறுத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த தஸ்லீம் தாகீர் ரம் பாட்டிலை உடைத்து கேதரீனாவை சரமாரியாக தாக்கினார்.
மேலும் முகத்தில் பீர் பாட்டிலால் குத்தினார். இதில் வாயில் சிறு பகுதி கிழிந்தது. இதன் பின்னும் ஆத்திரம் அடங்காத அவர் கேதரீனா நாக்கிலும் தாக்கினார். இதில் நாக்கின் முனை பகுதி துண்டித்தும் விழுந்தது.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக