இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

'அரசாங்கத் தரப்பு எம்.பிகள் 20 பேர் ஐ.தே.க.வுடன் பேச்சுவார்த்தை'

JKR  புதன், 22 டிசம்பர், 2010

சிரேஷ்ட அமைச்சர்கள் உட்பட அரசாங்கத்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 20 பேர் ஐக்கிய தேசிய கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திவருவதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கூறினார்.

அத்துடன் எதிர்வரும் வருடத்தில் கட்சியினால் பல எதிர்ப்பு ஆர்பாட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சனத் ஜயசூரியவை உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான இலங்கை அணியில் இணைத்தைமை கிரிக்கெட் அணி அரசியல் மயப்படுத்தப்படுவதன் அறிகுறியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr