ஆசீர்வாதப்பர் வீதி அரியாலையிலுள்ள அன்னாரது வீட்டிற்குச் சென்ற அமைச்சர் அவர்கள் அன்னாரது பூதவுடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி வணக்கத்தைச் செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் உறவினர்களுக்கு தனது அனுதாபங்களைத் தெரிவித்தார்.
இயற்கை மரணம் எய்திய அப்புத்துரை மனுவல் அவர்களுக்கு இறக்கும் போது வயது 83 ஆகும்.
ஆசிரியப் பணிபுரிந்த இவர் இறுதியாக பாடசாலை அதிபராகப் பணியாற்றியதன் பின்னர் ஓய்வு பெற்றார்.
இறுதி நிகழ்வுகளைத் தொடர்ந்து இன்று பூதவுடல் நல்லூர் பரி யாக்கோ தேவாலய சேமற்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இறுதி நிகழ்வுகளினால் யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் கல்விச் சமூகம் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக