இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பாகிஸ்தானில் தற்கொலை குண்டுத்தாக்குதல் ; 40 பேர் பலி

JKR  வெள்ளி, 24 டிசம்பர், 2010

பாகிஸ்தானில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலொன்றில் 40 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 72 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் வடமேற்குப் பிராந்தியத்திலுள்ள பாஜாவூர் எனும் பழங்குடி மக்கள் வசிக்கும் நகரமொன்றில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
உலக உணவுத்திட்டம் மற்றும் ஏனைய சர்வதேச உதவி நிறுவனங்கள் மோதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு விநியோகிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட நிலையமொன்றே இலக்குவைக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் இடம்பெற்ற வேளையில் சுமார் 1000 பொதுமக்கள் உணவுப் பொருட்களை பெறுவதற்காக அந்நிலையத்தில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை இத்தாக்குதலுக்கு எவரும் உரிமை கோரவில்லை.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr