இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வர்த்தக நிலையத்தில் துப்பாக்கி முனையில் பணம் கொள்ளை

JKR  வெள்ளி, 24 டிசம்பர், 2010

லாங்கொடை நகரிலுள்ள பிரபல வர்த்தக நிலையமொன்றில் துப்பாக்கிமுனையில் பெருமளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இன்றிரவு 7.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைத்துப்பாக்கியுடன் வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்த நபர், வர்த்தக நிலைய உரிமையாளரை மிரட்டி பணப்பாதுகாப்புப் பெட்டகத்தை திறக்கச் செய்து, அதிலிருந்த பணம் முழுவதையும் எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டதாக பலாங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொள்ளையடிக்கப்பட்ட பணம் எவ்வளவு என்பத கணக்கிடப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பாக பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr