இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கடைகளில் கொள்ளையடித்த நபர் சுடப்பட்டார்

JKR  வெள்ளி, 17 டிசம்பர், 2010

ரத்தினபுரியில் பல கடைகளை உடைத்து கொள்ளையடித்த நபர் ஒருவர் இன்று காலை பொலிஸாரால் சுடப்பட்டு காயமடைந்துள்ளார்.

இச்சந்தேக நபரை பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது செய்ய முயன்றபோது சந்தேக நபர் பொலிஸாரை நோக்கிச் சுட்டதாகவும் அதன்பின் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என சந்தேகிக்கப்படும் இச்சந்தேக நபர் கைது செய்யப்பட்டு இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr