இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வயதானவர்களிடையே பாலியல் ஆசை அதிகரித்துவருவதாக ஆய்வுகளில் தகவல்

JKR  திங்கள், 27 டிசம்பர், 2010

லகில் வயதானவர்களிடையே பாலியல் ஆசை அதிகரித்துவருவதாக ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

என்னெல்ஸ் ஒப் இன்டர்னல் மெடிசின் என்ற அமைப்பினர் இது தொடர்பாக ஆய்வொன்றை நடத்தியுள்ளனர். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வயதானவர்களிடமும் மேலும் பல நாட்டைச் சேர்ந்தோரிடமும் கேள்வி பதில் மூலம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வயதானவர்களிடையே பாலியல் ஆசை மூன்றில் ஒரு பங்காக இவ்வாண்டு அதிகரித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் 90 வயதைத் தாண்டிய முதியவர்களில் 11 வீதமானோர் தமக்கு தொடர்ந்தும் செக்ஸில் ஈடுபட ஆசை தெரிவித்துள்ளனர். உலகலாவிய ரீதியில் 90 வயதிற்கு மேற்பட்ட 10 பேரில் ஒருவர் தொடர்ச்சியாக பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக ஆய்வு தெரிவிக்கின்றது.
அதேபோன்று 75 முதல் 79 வயதானவர்களில் 40 வீதமானவர்கள் தமது பாலியல் ஆசையை வெளிப்படுத்தியுள்ளனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr