இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

துவிச்சக்கர வண்டி மற்றும் மரதன் ஓட்டப் போட்டிகள் அமைச்சர் ஆரம்பித்து வைத்தார்

JKR  ஞாயிறு, 26 டிசம்பர், 2010

தினமுரசு பத்திரிகையும் அகில இலங்கை எம்.ஜி.ஆர் மன்றமும் இணைந்து நடாத்தும் 40 மைல்களைக் கொண்ட துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டியும் மரதன் ஓட்டப் போட்டியும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களால் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இவ்வைபவத்தில் கலந்து கொள்ளச் சென்ற அமைச்சர் அவர்கள் கொக்குவில் மஞ்சவனாபதி ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டார்.
பின்னர் முறையே துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டியையும் மரதன் ஓட்டப் போட்டியையும் கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்.
மேற்படி நிகழ்வில் அப்பகுதி மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.












0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr