யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள நாச்சிமார் கோவிலுக்கு அண்மையாகவுள்ள அரசடிச் சந்தியில் இச் சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.
கடையின் பின்புறமாக இறங்கிய திருடர்கள் கடைகளின் கதவை உடைக்க முற்பட்டுள்ளார்கள். அதனை உடைக்க முடியாத நிலையிலேயே கடைக்கு தீவைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. _























0 கருத்துகள்:
கருத்துரையிடுக