இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

15 வயதுச் சிறுமி மீது பாலியல் வல்லுறவு: காதலன் கைது

JKR  வியாழன், 30 டிசம்பர், 2010

15வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியதாக சந்தேகத்தின் பேரில் அச்சிறுமியின் காதலனை தம்புள்ளை பொலிஸார் இன்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.
தம்புள்ளை பிரதேசத்தை சேர்ந்த இச் சிறுமி அப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவனுடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாகவும் அதன் விளைவாகவே இத்துஷ்பிரயோகம் நடந்திருப்பதாகவும் தம்புள்ளை பொலிஸார் கூறுகின்றனர்
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தம்புள்ளை நீதவான் முன் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr