இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வவுனியா சிறைச்சாலை பணயக் கைதிகள் நாடகம் முடிவு

JKR  வியாழன், 30 டிசம்பர், 2010

வுனியா சிறைச்சாலையில் 11 கைதிகளால் சக கைதிகள் 84 பேர் பணயக் கைதிகளாக்கப்பட்டிருந்த விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது.

தமது குழுவின் தலைவரான சசி, அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கைதிகள் குழுவொன்றினால் 84 பேர் பணயம் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நடத்திய பேச்சுவார்த்தையைடுத்து இவ்விவகாரத்தில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வவுனியா சிறைச்சாலைக்கு சென்று கைதிகளை சந்தித்தமை தமக்குத் தெரியும் எனவும் ஆனால் இணக்கப்பாடு குறித்து தெரியாது எனவும் சிறைச்சாலை உயர் வட்டாரங்கள் கூறின. இதேவேளை சசியை மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எதுவம் மேற்கொள்ளப்படவில்லை

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr