இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வாகன விபத்து: இராணுவ மேஜர் பலி 5 பேர் காயம் _

JKR  வியாழன், 30 டிசம்பர், 2010

ம்பலப்பிட்டியில் இன்று காலை 2 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ மேஜர் ஒருவர் பலியானதுடன் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

காயடைந்து ஏனைய 5 இராணுவ வீரர்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருந்து வைபவம் ஒன்றில் கலந்து விட்டு திரும்பிய போதே இந்த விபத்;து இடம்பெற்றுள்ளது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr