இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

தேசிய பாதுகாப்பு தின வைபவத்தில் கூட்டமைப்பு எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை

JKR  திங்கள், 27 டிசம்பர், 2010

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தின வைபவத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை.
இது குறித்து கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான மாவை சேனாதிராஜா விடம் கேட்டபோது, வைபவத்திற்கான அழைப்பிதழ் கிடைத்தது. ஆனால்,கொழும்பில் முக்கிய அலுவல்கள் இருந்தமையினால் இந்த வைபவத்தில் எம்மால் பங்குபற்ற முடியவில்லை.
மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கும் விடயத்தில் அரசாங்கத்துடன் நாம் இணைந்தே செயற்பட்டு வருகின்றோம். கடந்த 10 தினங்களாக மீள்குடியேற்ற அமைச்சருடன் மக்களுக்கான நிவாரணங்களை வழங்கும் நிகழ்வுகளில் கலந்து கொண்டோம். இதனையடுத்து கொழும்பில் முக்கிய அலுவல்கள் இருந்தமையினால் நேற்றைய வைபவத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்று தெரிவித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr