இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்ட்டவர்கள் குறித்த உயர்மட்டக் கலந்துரையாடல்

JKR  செவ்வாய், 28 டிசம்பர், 2010

ட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்ட்டவர்கள் குறித்த உயர்மட்டக் கலந்துரையாடல் இன்று மதியம் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் முரளிதரனுக்கும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் மகிந்த அபேசேகர ஆகியோருக்கிடையில் கொழும்பில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சமைத்த உணவுகள், உலர் உணவுகள் வழங்க அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயாளர்கள் ஆகியோருக்கு பணிப்புரை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தோருக்கு குடும்பத்துக்கு 50 ஆயிரம் ரூபா வழங்குவதற்கும், விவசாயம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 20 ஆயிரம் ரூபா வழங்குவதற்கும், சமையல் உபகரணங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1500 ரூபாவும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr