அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
ஆயுதம் தரித்த இனந்தெரியாத நபர்களினால் கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணத்தில் கொலைகள் இடம்பெறுகின்றன. இரண்டு வாரங்களின் முன்னர் கோயில் குருக்கள், நேற்று பிரதி கல்விப்பணிப்பாளர். இவர்கள் ஆயுததாரிகளினால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இப்படியான கொலை சம்பவங்களை தடுத்து நிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் மீண்டுமொரு ஆயுதப்படை உருவாகுவதற்கு இதுபோன்ற சம்பவங்கள் வழியமைத்துக் கொடுத்துவிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக