இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

காட்டுப் பன்றிக்கு வைத்த பொறியில் கணவன் மனைவி சிக்குண்டு பலி

JKR  வியாழன், 9 டிசம்பர், 2010

லஹா அன்னாசிவத்தை என்ற இடத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் காட்டுப் பன்றிக்கு வைத்த மின் பொறியில் சிக்குண்டு மரணமடைந்துள்ளனர்.

தங்களுடை பயிர்ச் செய்கைத் தோட்டத்திற்கு கணவனும் மனைவியும் இரவு நேரம் சென்றுள்ளனர். விடிந்து மறுநாள் காலையான போதும் அவர்கள் வீடுதிரும்பாததையடுத்து பிள்ளை அவர்களைப் பார்க்கச் சென்ற சமயம் மின் பொறியில் சிக்குண்டுள்ளதை அவதானித்துள்ளனர்.
அவ்வேளை அவர்களது மரணமடைந்திருந்ததாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
காட்டுப் பன்றிக்கு வைக்கப்பட்ட மின் பொறியிலே அவர்கள் அகப் பட்டு மரணித்ததாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கலஹா பொலிஸார் இது பற்றிய மேலதிக விசாரணையை மேற் கொண்டுள்ளனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr