இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இசை-விளையாட்டுத்துறை உயர்கல்விக்கு கணித பாட சித்தி அவசியமில்லை

JKR  வியாழன், 23 டிசம்பர், 2010

சை மற்றும் விளையாட்டுத்துறையின் உயர்கல்விக்கு கணிதபாடம் ஒரு செயற்கைத் தடை என கல்வி அமைச்சர் தெரிவிக்கின்றார்.

விளையாட்டு மற்றும் இசைத் துறைகளில் உயர்கல்வி பெறுபவர்களுக்கு கணித பாடத்தில் விதிவிலக்கு வழங்குவது பற்றி யோசித்து வருவதாகக் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.
கொழும்பில் அமைந்துள்ள ஜோன் டி சில்வா அரங்கில் இடம்பெற்ற ஒரு வைபவத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr