இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

தென்னை பயிர்ச்செய்கை அபிவிருத்தி சபையின் பளை பிரதேச அலுவலகம் திறப்பு!

JKR  வியாழன், 23 டிசம்பர், 2010

ன்று (22) பிற்பகல் பச்சிளைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் தென்னை பயிர்ச்செய்கை அபிவிருத்தி சபையின் பிராந்திய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
முன்னதாக அலுவலகத்தின் நினைவுக் கல்வெட்டினை தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சர் ஜகத் புஸ்பகுமார அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்தார் அதனை தொடர்ந்து ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.
பிரதேசத்தின் தென்னை பயிர்ச் செய்கை அபிவிருத்தியை நோக்கமாக கொண்டு இவ் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது இந்நிகழ்வில் பளை பிரதேச செயலர் முகுந்தன் தெனனை பயிர்ச்செய்கை அபிவிருத்தி சபை தலைவர் சரத் கீர்த்திரத்தன அதன் பிரதி பொதுமுகாமையாளர் வீரகொட மற்றும் உத்தியோகத்தர்கள் பிரதேச இராணுவ அதிகாரி லெப்.கேணல் யகம்பத் பிரதேச பொலிஸ் அதிகாரி ஆகியோர் உட்பட உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.











0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr