இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சன் சீ கப்பலில் புலி உறுப்பினர்களை கனடாவிற்கு அனுப்ப உதவியதாக 8 பேர் கைது

JKR  வெள்ளி, 21 ஜனவரி, 2011


வி
டுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் 492 பேரை சன் சீ கப்பல் மூலம் கனடாவிற்கு அனுப்பிவைக்க உதவி புரிந்தனர் எனக் குற்றம் சாட்டப்பட்டு நடேசன் ஜயந்தன் (வயது 48) உட்பட எட்டுப் பேரை தாய்லாந்து பொலிஸார் கைது செய்துள்ளனர். Read:  In English 
இது தொடர்பாக இலங்கை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்வதற்காக தாய்லாந்து செல்லவுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr