இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் கைது

JKR  வியாழன், 20 ஜனவரி, 2011


மிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு பொலிஸாரினால் செய்யப்பட்டதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் ஆஸாத் மௌலானா தெரிவித்தார்.

ஆரையம்பதி பிரதேச செயலாளரை தாக்கினார் என காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எஸ்.பி. ஐ.எம். கருணாரட்னவிடம் இது தொடர்பாக கேட்டபோது, பிரசாந்தன் இன்னும் கைதுசெய்யப்படவில்லை எனவும் அவரை கைது செய்வதற்கான பிடியாணை மட்டக்களப்பு நீதவானால் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr