இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு தேர்தல் ஆணையாளரால் நிராகரிப்பு

JKR  வியாழன், 20 ஜனவரி, 2011


மிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான விண்ணப்பம் தேர்தல் ஆணையாளரினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான என். ஸ்ரீகாந்தாவை தலைவராகவும் எம்.கே. சிவாஜிலிங்கத்தை பொதுச் செயலாளராகவும் கொண்டு இக்கட்சி பதிவு செய்யப்படுவதற்கு விண்ணப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக எம்.கே. சிவாஜிலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பை ஒரு கட்சி, புதிய சட்டத்தின் கீழ் கோரப்பட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்வது கடினமாகும் எனத் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr