இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

லங்கா இ-நியூஸ் இணையத்தள அலுவலகத்திற்கு தீ வைப்பு

JKR  திங்கள், 31 ஜனவரி, 2011

மாலேபேயிலுள்ள லங்கா இ-நியூஸ் இணையத்தள அலுவலகத்திற்கு இனந்தெரியாத நபர்களால் இன்று அதிகாலை 2 மணியளவில் தீ வைக்கப்பட்டுள்ளது.

தீ கட்டுபாட்டுக்கு கொண்டு வந்த போதும் அனைத்து பொருட்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr