இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வெள்ளைக்கொடி வழக்கில் சாட்சியமளிக்க வருமாறு கோட்டாபயவுக்கு அழைப்பு

JKR  வியாழன், 13 ஜனவரி, 2011

ரத் பொன்சேகாவுக்கு எதிரான வெள்ளைக்கொடி வழக்கில் எதிர்வரும் 25 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. Read:  In English 
இவ்வழக்கு இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிபதி தீபாலி விஜேசுந்தர இந்த அழைப்பாணையை விடுத்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr