இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இந்தியாவுக்குத் தங்கம் கடத்த முயன்ற பெண் கைது! _

JKR  வியாழன், 13 ஜனவரி, 2011

ங்கக்கட்டிகளை இந்தியாவுக்குக் கடத்திச் செல்ல முற்பட்ட பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் நேற்று 6.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக எமது விமான செய்தியாளர் தெரிவித்தார்.

தங்கக்கட்டிகளின் மொத்த நிறை 350 கிரேம்கள் என்பதுடன் அதன் பெறுமதி 1.7 மில்லியன் என மதிப்பிடப்படுகிறது.
கைதுசெய்யப்பட்ட 42 வயதான இப்பெண் இந்தியாவைச் சேர்ந்தவர். மாதத்தில் 6 தடவை வரை இந்தியாவிலிருந்து இவர் இலங்கை வந்து போவதாகவும் விசாரணைகளிலிருந்து தெரிய வருகிறது.
விசாரணைகளின் பின்னர் 1 லட்ச ரூபா தண்டப்பணமாக செலுத்திய பின்னர் இவர் விடுதலை செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr