இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வழிபாட்டுத் தலங்களில் அரசியல் வேண்டாம்: நாமல் ராஜபக்ஷ

JKR  திங்கள், 24 ஜனவரி, 2011

த வழிபாட்டுத் தலங்களை அரசியலுக்காகப் பயன்படுத்தக் கூடாது என ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டி மாவில்மட பகுதியில் பொதுமக்கள் நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்து உரைநிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“எதிர்கால இளம் சந்ததியினரின் நன்மை கருதி அரசாங்கம் மேற்கொள்ளும் அபிவிருத்தி திட்டங்களுக்கு பங்களிப்புச் செய்வது இன்றைய இளம் தலைமுறையினரின் கடமையாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr