.பொது இடங்களில் குட்டைப்பாவாடைக்கு தடை விதிக்குமாறு சிலர் கோருவதை கலாசார அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்க, நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்ததின்போது அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
அப்போது ஜனாதிபதி சிரித்துக்கொண்டே பாவாடையின் உயரமும் தீர்மானிக்கப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பினார். அதையடுத்து முழு அமைச்சரவையும் சிரிப்பலையில் ஆழ்ந்தது.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக