இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

யாழில் தனியார் கல்வி நிறுவனத்திற்கு விசமிகள் தீமூட்டல்

JKR  வியாழன், 6 ஜனவரி, 2011

யாழ். கண்ணாதிட்டி வீதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்று இன்று மாலை இனந்தெரியாத விசமிகளால் தீயூட்டப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவிக்கின்றனர்
.இன்று மாலை 8.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார், மாநகர சபை தீயணைப்பு படையினருக்கு தகவல் வழங்கியிருந்தனர். தற்சமயம் தீயணைப்பு படையினர் தீயினை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இத்தீவிபத்தில் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக அந்நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவிக்கின்றார்.
பொலிஸார் தொடர்ந்தும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr