இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மழை காரணமாக 980,156 பேர் பாதிப்பு ; 7 பேர் உயிரிழப்பு

JKR  சனி, 5 பிப்ரவரி, 2011

நாடு முழுதும் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக இதுவரை 07 பேர் உயிரழந்துள்ளதுடன் , இருவர் காணாமல் போயுள்ளனர்.

இதேவேளை, அடை மழைக் காரணமாக 2 இலட்சத்து 95.156 குடும்பங்களைச் சேர்ந்த 9 இலட்சத்து 80,156 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 40, 705 குடும்பங்களைச் சேர்ந்த 1 இலட்சத்து 77,051 பேர் இடம்பெயர்ந்து 505 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, 908 வீடுகள் முழுதாக சேதமடைந்துள்ளதுடன் 6,833 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr