இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

உலக கிண்ணத்தை முன்னிட்டு கைவிரல் அடையாளம் பதிக்கும் நிகழ்வு

JKR  சனி, 5 பிப்ரவரி, 2011

லக கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கு பற்றவுள்ள இலங்கை அணிக்கு ஆசீர்வாதம் தெரிவிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் அமைப்பினால் உருவாக்கப்பட்டுள்ள மாதிரி கிரிக்கெட் பந்தில் ரசிகர்களின் கைவிரல் அடையாளத்தினை பதிக்கும் நிகழ்வொன்று இன்று மாலை நாவலப்பிட்டி நகரில் இடம் பெற்றது.

இதன் போது விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே முதலாவது கைவிரல் அடையாளத்தினை பதித்ததைத் தொடர்ந்து அதன் பின்பு நாவலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த ரசிகர்கள் தத்தமது கைவிரல் அடையாளத்தினை பதித்தனர்.
இதே வேளை இலங்கை அணி 1996 ஆம் ஆண்டு வெற்றி கொண்ட உலக கிண்ணமும் அலங்கார ஊர்தி ஒன்றில் காட்சி படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr