இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பியசேன எம்.பி.யை வெளியேற்றியமை தவறு: உயர்நீதிமன்றம் தீர்ப்பு _

JKR  புதன், 9 பிப்ரவரி, 2011

மிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவை கட்சியிலிருந்து வெளி யேற்றியமை செல்லுபடியற்றது என உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

அம்பாறை மாவட்ட த.தே.கூட்டமைப்பின் ஒரே பாராளுமன்ற உறுப்பினரான பியசேன தன்னை கட்சியிலிருந்து வெளியேற்றியமைக்கு எதிராக கடந்த டிசம்பர் மாதம் வழக்குத் தொடுத்திருந்தார்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr