இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மாத்தளையில் கடும் மழை: அவசரகாலச் சூழ்நிலை பிரகடனம்

JKR  புதன், 2 பிப்ரவரி, 2011

மாத்தளை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக அவசரகாலச் சூழ்நிலை பிரகடனம் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
.மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ளை, உக்குவெல, ரத்தோட்டை முதலான பகுதிகளில் கடும் மழை காரணமாக அனர்த்தங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் இதனைத் தவிர்ப்பதற்காக அவசரகாலச் சூழ்நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr