இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

புலி சந்தேக நபர்கள் என இந்திய பிரஜைகள் இருவர் கொழும்பில் கைது

JKR  ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

விசா இன்றி கொழும்பில் தங்கி இருந்த இரு இந்தியப் பிரஜைகள் புலிப் பயங்கரவாதத்துடன் தொடர் புடையவர்கள் எனச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்டுள்ளனர்.

கொழும்பு செட்டியார் தெருவில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னர் கொழும்பில் இடம் பெற்ற தாக்குதல் சம்பவங்களுடன் இவர்களுக்குத் தொடர்பு இருப்பதாகப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலதிக விசாரணைகள் இடம் பெறுகின்றன.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr