இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேர்தலை ஒத்திவைக்கவும்: அமைச்சர் விமல்

JKR  ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளுராட்சித் தேர்தலை ஒத்திவைக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவிடம் வீடமைப்பு, நிர்மாணத்துறை, பொறியியல் சேவைகள் அமைச்சர் விமல் வீரவன்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

இப்பகுதிகளில் மார்ச் 17 ஆம் திகதி தேர்தலை நடத்துவது பொருத்தமானதல்ல என தேர்தல் ஆணையாளருக்கு எழுத்து மூலம் கோரியுள்ளார். வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா, வடமத்திய மாகாணங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr