இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கிபீர் விமானங்கள் இரண்டு நேருக்குநேர் மோதி விபத்து: ஒருவர் மரணம்

JKR  செவ்வாய், 1 மார்ச், 2011

ம்பஹா மாவட்டத்தில் இரண்டு கிபீர் விமானங்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்
.விமானப்படையின் அறுபதாவது நிறைவையொட்டி ஒத்திகை நிகழ்வில் ஈடுபட்டிருந்த விமானப் படைக்கு சொந்தமான கிபீர் ஜெட் விமானங்கள் இரண்டே நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும் விபத்தில் சிக்கிய விமானிகள் இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகுறது. இதேவேளை சம்பவ இடத்திற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சற்றுமுன் விஜயம் செய்து பார்வையிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr